Tuesday, December 21, 2010

ஒரு சின்ன அலசல் ... அலம்பல் ....

THONDAN : ஐயா, இந்த முறை நம்ம ஜெயிப்போமா ?
THALAIVAR : டேய், ஜெயிப்போமா ன்னு சொல்லாதீங்க வெல்லுவோமா ன்னு கேளுங்க ஏன்னா அதுல " ஜெய் " இருக்கு...இல்ல ?
THONDAN : வர election க்கு என்ன வாக்குறுதி தர போறோம் ?
THALAIVAR :புதுசா TASPEC ஆரம்பிக்க போறோமே .. அதுவே பெரிய அடி தான் ..
THONDAN : ஐயா , அடி ன்னா நல்லது இல்லீங்களே ...
THALAIVAR :அட, சூரியன் ல வெந்த வெள்ளரி பிஞ்சே ... அடி ன்னா " ஹிட் " டா !
THONDAN : என்ன ஐயா இருக்கு..... இதுல புதுசா ?
THALAIVAR :அப்டி கேளுடா சூரியனுக்கு பொறந்த சூரா குட்டி ....
THALAIVAR :கார் பைக் இல்லாத வங்களுக்கு ரூபா 1 / ஒரு லிட்டர் பெட்ரோல் ....அவங்களுக்கு இலவச பைக் தர போறோம் ..
THALAIVAR :
இதுல நெரிய சலுகைகள் இருக்கு.
* நம்ம கட்சி சார்ந்த வங்களுக்கும் , அவங்க உற்றார் உறவினருக்கும் இது செல்லும்..
* மாறவே மாறாத குலமான " மாறன் " .. ன்னு முடியர பேர் உள்ளவங்களுக்கும் ..
அதாவது .. நெடுமாறன் , சுகுமாறன், பழனிமாரன், ... இப்படியாக
* எல்லார் வீட்லயும் அம்மா இருந்தாலும் , ஐயான்னு தான் அம்மா வ கூப்டனும் ...
* எல்லார் வீட்லயும் DAUGHTER இருந்தாலும் , சன் [ SON , SUN ] ன்னு தான் வளக்கணும் ...
* வீட்ல " சைடு டிஷ் " பண்றாங்களோ இல்லையோ ... SUN DISH இருந்தா அவங்களுக்கும் ...
* வீட்டுக்கு மேலே , கீழ , சைடு ல, left ல, ரைட் ல , எல்லா எடத்துலயும் சூரியன் படுற மாதிரி வீடு இருந்தா அவங்களுக்கும் ....
* ஜனங்களோட பேர் ல kamsUN , SamSUN , Roger SUN , மைகேல் JackSUN ... இது எல்லாமே தமிழ் பெயர் தான் ....அவங்களுக்கும் ...
* எல்லார்க்கும் இனிமே இலவச DRIVING LI "சன் "SE !
* இனிமே எல்லாத்துலயும் AGMARK இல்ல வெறும் SUN MARK தான் !
* அம்மா ன்னு கூப்டுற எல்லா மாட்டுக்கும் ஆபரேஷன் பண்ணி ஐயா ன்னு கூப்ட வெக்கணும் !

THALAIVAR :வண்டி இருக்கற வங்களுக்கு .. பெட்ரோல் ரூபா 99 . 99 / லிட்டர் ...
நம்ம SUN NETWORK பங்க் ல பெட்ரோல் போடுறவங்களுக்கு தனி சலுகை ...
அதாவது 150 % கலப்படம் ...
99 . 99 ரூபா க்கு .. பெட்ரோல் ல தண்ணி , பசும் பால், மோர் , தயிர் , பாதாம் க்கிர் , வெண்ணை , நெய் , kerosene , பினாயில் எல்லாம் கிடைக்கும் ....
THALAIVAR : நம்ம பெட்ரோல் ல என்ன விசேஷம் ன்னா .... பெட்ரோல் TANK லேர்ந்து வண்டிக்கு பெட்ரோல் போறதுக்கு உள்ள EVAPORATE ஆயிடும்.. அவ்ளோ சுத்தம் !!!
THONDAN : ஐயா , ஒரு சின்ன விண்ணப்பம் ...
சொல்லுடா ... சூரியன் ல வெந்த சுண்டெலி ...
THONDAN : நம்ம ஆட்ச்சிக்கு வந்தா ... இங்கிலீஷ் ல சொல்லுவாங்களே " EVERYDAY IS NOT SUNDAY " ன்னு.. அதா மாத்திடுவோம் யா..
THONDAN : நம்ம மறுபடியும் வந்தா " EVERYDAY IS SUNDAY " ஆகும்..
SUNDAY -- தி
SUNDAY -- மு
SUNDAY -- க
SUNDAY -- ஸ்
SUNDAY -- டா
SUNDAY -- லி
SUNDAY -- ன்
THALAIVAR :நீ தான் டா என்னோட உயிர் தொண்டன் ...
THONDAN : எல்லாம் சரிங்க ஐயா ... தமிழ் தமிழ் ன்னு சொல்றீங்க .... ஆனா SUN TV ன்னு இல்ல பேர் இருக்கு ..
THALAIVAR :அட ... சூரியனுக்கு கீழ வேகுற சவுக்கு மரமே ..
SUN டிவி.. adhaavadhu SON டிவி.... எனக்கு அப்புறம் என் பையன் வருவான் .. அதுக்கு அப்ரும் அவன் பையன் வருவான் .. அவனுக்கு அப்புறம் அவனோட பையன் வருவான்.
THALAIVAR :ஆனா.. வெத நான் போட்டது ... புரியுதா ???!!!
THALAIVAR :டேய், சூரியன நக்கின சப்பாணி .. உனக்கு தெரியாது டா.. ரஜினி நம்ம கட்சி தான்.. எப்பவுமே..
THONDAN : எப்டி ஐயா ?
THALAIVAR :அடேய் ....சன் டிவி க்கு பொறந்த சந்தேக பிறவி ....அட .. அவருக்கு அட மொழி என்ன ?
THONDAN : ஹ்ம்ம்ம்.... " சூப்பர் ஸ்டார் " !!
THALAIVAR :தமிழ் ல சொல்லு ..
THONDAN : பிரமாதமான நட்ச்சத்திரம் ...
THALAIVAR :அறிவியல் படி சூரியனும் ஒரு நட்ச்சத்திரம் தானே ?
THALAIVAR :அப்ப அவரும் சூரியனுக்கு சொந்தம் தானே டா...???
THALAIVAR :அது மட்டும்......... இல்ல நடிகர் விஜய் கூட நம்ம கட்சி தான்..
THONDAN : அது எப்டிங்க.. நீங்க தான் அவர் படம் மொக்க ன்னு சொல்றீங்களே.
THALAIVAR :அட அது அவன் கல்யாணம் பண்ணிகிட்ட புதுசுல டா ... இப்போ அவன் நம்ம ஆளு ...
THONDAN : புரியலையே...
THALAIVAR :டேய் ... விஜய் க்கு SON [ SUN ] தான்.. daughter இல்லியே ! அப்ப அவன் தானே டா வாரிசு ?
THONDAN : பிரமாதம் ஐயா .....!
THONDAN : இவ்ளோ பேசுறீங்க ஆனா கட்சி பேர் மட்டும்
THONDAN : திராவிட முன்னேற்ற கழகம் ன்னு இருக்கே..
THALAIVAR :தம்பி ... உன் உச்சி மண்டையில .. சூரியனோட வெப்பம் விழ...
THALAIVAR :தி மு க ... அப்டின்னா ... தி-ரும்பவும் .. மு . க-ருணாநிதி ன்னு அர்த்தம் டா... !!!
THONDAN : ஐ...... சபாஸ் !!!!!

வெல்க தமிழ் !!!!

No comments:

Post a Comment