கனவு நெறஞ்ச மனசு,
தம்பி ஊருக்கு புதுசு,
கையில 3500 டாலரு,
ஏத்துறான் டா காலரு,
அமெரிக்கா வாம் பேரு,
இங்கயும் வந்தாரு நேரு,
சொன்னாங்க இத பத்தி,
ராதிகா, அட, நம்ம சித்தி,
கை நிறைய இருந்தா காசு,
இல்லன்னா TOTAL LOSSu
சாப்பாட்டுக்கும் இங்க LINEனு
TRAFFIC க்கு போடணும் SIGNனு
வீட்ல சரக்கு, சோடா, தண்ணி,
சொல்றா " யு ஆர் வெரி FUNNY ! "
வேகாத வெயில்ல LAS VEGAS,
அங்க ஞாயம் எல்லாம் BOGUS
புத்திசாலிக்கு மட்டும் இந்த ஊரு,
இல்லன்னா இது வெறும் TOURu
முக்கியமா, தெரிஞ்ச ENGLISH பேசு,
பாரு காத பொத்துராறு நம்ம ஏசு,
ஒண்ணு காசு சேத்து வெய்,
இல்ல, ஊர்ல விவசாயம் செய்,
இங்க உக்காந்து அடிக்காத OTMP
அது ரொம்ப தப்பு தம்பி !!!
No comments:
Post a Comment