Why this பல்வலி, பல்வலி da ?
Why this பல்வலி, பல்வலி da ?
Morning breakfast க்கு இட்லி இட்லி
இட்லி கூட சாம்பார் சட்னி
தினம் தினம் நரசு'ஸ் காபி காபி
காதுல ஊதாதடா பீப்பீ பீப்பீ
காபி கரையில் ஊறின பல்லு,
சாப்பாட்டுல கடிச்ச கல்லு,
ரெண்டுக்கும் கெடைச்ச பில்லு பில்லு,
உன் friend account ல தள்ளு தள்ளு,
Why this பல்வலி, பல்வலி da ?
Why this பல்வலி, பல்வலி da ?
நேத்து அடிச்ச TASMAC சரக்கு,
bathroom ல எல்லாம் எரக்கு,
raw வா அடிக்கத டா மக்கு DUCKu ,
வயிரோட சேத்து கெடும் பல்லு !
Beeda , சுண்ணாம்பு வெத்தலை, வெத்தலை,
எதுவும் உனக்கு பத்தலை,
உங்க வீட்டு மாங்கா முத்தல முத்தல
கடிச்ச பின்னயும் பல்வலி ல நான் கத்தல !
Why this பல்வலி, பல்வலி da ?
Why this பல்வலி, பல்வலி da ?
BEACH சுண்டல், முறுக்கு, சோளம் ,
பீர், சிக்கன் 65, வாங்கிட்டு போடா கோவளம்,
whiskey , brandy , பீர் ஆல பல்லு கெட்டு கெட்டு,
ரொம்ப குடிச்சா போகும் புத்தி மட்டு !
பக்கத்து வீட்டு மாமிய பாத்து கண் அடிச்சா அடிச்சா,
சிக்கன், மட்டன் அ கண்டபடி கடிச்சா,
நல்லவன் போல நீ தினம் நடிச்சா நடிச்சா,
அண்ணன் இருக்கற பொண்ண நீ மடிச்சா மடிச்சா,
வாங்கினியா டா அடி நீ மச்சான் !
Why this பல்வலி, பல்வலி da ?
Why this பல்வலி, பல்வலி da ?
No comments:
Post a Comment